Back
Home » மீம்ஸ்
கட்டாயம் விருது கொடுத்தே ஆகணும்ல.. பிக் பாஸ் வீட்ல கொஞ்சநஞ்ச சேஞ்ச்சா பண்ணினாரு..!
Oneindia | 9th Oct, 2019 04:08 PM

சென்னை: ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. ஆனாலும் மக்கள் பிக் பாஸ் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தளவுக்கு பினாலேவில் அசத்தி விட்டார்கள். எப்போதும் போல் இல்லாமல் இம்முறை மேலும் சில போட்டியாளர்களுக்கும் சில விருதுகளை கொடுத்தனர். அதோடு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள் சாண்டி வீட்டில் ஒன்றாக விருந்து சாப்பிடும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...